முக நூலில் தமிழ்ப் பயன்பாடு
No schedules on the calendar
Who is it for
Learning level
Learner profile
Premise
இன்றைய நவீன முன்னேற்றங்களில் முகநூல் முக்கியமானது. உலகின் பல மொழியாளர்களின் மொழி முன்னேற்றத்திற்கு பெரிதும்பயன்படும் முகநூலின் வழி
தங்களின் மொழியறிவை முன்னேற்றிக் கொள்ள முகநூல் பெரிதும் பயன்படுகிறது.அத்தகைய அரிய முகநூல் வழி நம் தமிழின் பயன்பாடுகளை தெரிந்து கொள்வது தான் இதன் நோக்க..
Description
மொழி மட்டும் பேசாமல், மொழியை முன்னிறுத்தி நம் வாழ்வோடு ஒட்டிய மற்ற பல அம்சங்களையும் எடுத்தாளுதல்..தமிழ் சினிமாவின் 100 ஆண்டு கால வளர்ச்சி,அதன் ஆரம்ப கால பிம்பத்தின் அடிப்படையில் இன்றைய நவீனங்கள் அனைத்தின் இயக்கம்....திரை இசையின் வளர்ச்சி..மற்றும் பல.
Key Learnings
-
தமிழில் தட்டச்சு முறையில் ஆங்கில எழுத்துக்களின் உதவியுடன் தமிழில் அச்சடிக்கும் தொழில் நுட்பங்களை சொல்லித் தருவது.
-
நம் பயிற்சிக்கான தலைப்புக்கள் அல்லது பொருள்கள். உதாரணமாக தமிழிசை-சினிமா இசை-தமிழ் மொழியின் சிறப்பு-தமிழ்ப் படிப்பின் அடிப்படைகள்.
-
மொழிப் பயன்பாடுகளில் நம் எல்லை-அவரவர் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளுதல்-தனித் தமிழ், மற்ற மொழி கலந்த தமிழ், மணிப் பிரவாள நடை...அவரவர் விருப்பத்திற்கேற்ப..
-
தலைப்புக்கள் என எடுத்துக் கொண்டால்...எதைப் பேசலாம்-பேசக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் தன்மை-மத, இன வேறுபாடுகளைத் தவிர்க்கும் நுண்ணறிவு...
-
எழுத்து அறிவை வளர்த்துக் கொள்ள தங்கள் அலுவலகம், பள்ளிக்கூடம், வழிபாட்டுத் தளங்களில் விநியோகிக்கும் அளவுக்கு நான்கு பக்க இதழ்களை உருவாக்குதல்..அவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து, அதை செம்மைப் படுத்துதல் ..
Pre-requisites
தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நிகழ்ச்சிப் படைப்பு.
Format
Methodology
Learning stakeholder
Post-learning
எழுத்தில் ஊக்குவிப்பு - முகநூல் வழி முறையான தொடர்புகளை வளர்த்து மொழியை வளர்த்துக் கொள்வது.
Topics and agenda
-
1. A warm welcome
Digital | 5 MinutesCovers navigation, settings, house rules and other relevant highlights
To help us hit the ground running and maximize their learning experience and outcome
-
2. 20வருடங்களில் தொழில் நுட்ப வளர்ச்சி.
Workshop |
Pixibit Pte Ltd
Ever since 2015, Pixibit (Pte.) Ltd has been providing students with a rich and diverse learning environment. Our unparalleled teaching methods help to launch adult learners into the successful future they have always dreamed of. Pixibit (Pte.) Ltd is located in Singapore and has over 100 students and a skilled staff with certifications from WDA and IAL. We encourage both staff and students alike to grow, learn and create each passing day.